மட்டக்களப்பு தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலய மாணவி பூஜா அகில இலங்கை ரீதியில் வாய்ப்புற்று நோய் விழிப்புணர்வு சம்பந்தமான சித்திரப்போட்டியில் (10-13 வயது பிரிவில்) தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்று மட்டு மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.
Student Achievements
Art Achievement - 2022
எமது பாடசாலையின் உயர்தர கலைப்பிரிவு மாணவி செல்வி. நாதன்-வேணுகா (2022A/L Bactch) மாகாண மட்ட சித்திரப் போட்டியில் முதலாம் இடத்தினைப்பெற்று தேசியமட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார் அவரையும் அவரை வழிப்படுத்திய சித்திர பாட ஆசிரியர் திரு_க_சற்குருலிங்கம் அவர்களையும் வித்தியாலய நிருவாகம் மற்றும் பாடசாலை. அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, , பழைய மாணவர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

Student Achievements
கடந்த 2021இல் க.பொ.த உ/த வணிகப்பிரிவில் தோற்றிய 5 மாணவர்களில் மூவர் முகாமைத்துவக் கற்கை்காக பல்கலைக்கழகம் தெரிவானார்கள்
1. KUNARETNAM DILAKSHANA - 3A
2. KANENDRAN SHAJIKA - 2AC
3. PILLAIYAPODI PATHUSALINI - ABC





