சாதனைகள்
2023ம் ஆண்டு க.பொ.த உ.த பரீட்சையில் வணிகப் பிரிவில் பல்கலைக்கழகம் செல்லும் ப.மதிமேகன், ஜ.நிலுச்சிகா ஆகிய இருவரையும் பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
மாகாண மட்ட விளையாட்டு 2024 இல் எமது பாடசாலை கிரிக்கட் ஆண்கள் அணி 2ம் இடத்தைப் பெற்றனர். பாடசாலைச் சமூகம் சார்பாக மாணவர்களையும், பயிற்றுவித்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் வி.வில்ராஜ், யே.லோயிட், ஆசிரியர் கு.குருசாந்தன் அவர்களையும் வாழ்த்துகின்றோம்.





