க.பொ.த சா/த பரீட்சை 2024( 2025) 17.03.2025 - 26.03.2005 வரை நடைபெறும். பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் 07.03.2025 அன்று வழங்கப்படும்.


பாட விதான மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் வளர்ச்சியடைந்து வரும் எமது பாடசாலையின் இணையப் பக்கத்தை வடிவமைக்கும் எமது பாடசாலையின் இணைய வடிவமைப்பு குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.
திரு.கே.சதீஸ்குமார்
பிரதி அதிபர்
மட்/தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயம்.
© 2025 மட்/தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயம் - மட்டக்களப்பு. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk