மட்/தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயம்

க.பொ.த சா/த பரீட்சை 2024( 2025) 

WhatsApp Image 2025-02-26 at 12.08.18.jpeg
WhatsApp Image 2025-02-26 at 12.08.18.jpeg

Art Achivement 2024

மட்டக்களப்பு தாழங்குடா ஸ்ரீ  விநாயகர் வித்தியாலய மாணவி பூஜா அகில இலங்கை ரீதியில் வாய்ப்புற்று நோய் விழிப்புணர்வு சம்பந்தமான சித்திரப்போட்டியில் (10-13 வயது பிரிவில்) தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்று மட்டு மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.

பாடசாலைச் சமூகம் சார்பாக அவரையும் பயிற்றுவித்த சித்திர பாட ஆசிரியர் செல்வி. லியோ மானிஷா ஆசிரியர் அவர்களையும் வாழ்த்துகின்றோம்.