மட்/தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயம்

க.பொ.த சா/த பரீட்சை 2024( 2025) 

WhatsApp Image 2025-02-26 at 12.08.18.jpeg
WhatsApp Image 2025-02-26 at 12.08.18.jpeg

பாடசாலையின் அதிகாரப்பூர்வ நிறங்களாக நீலம் மற்றும் மஞ்சள் பயன்படுத்துகிறோம். பாடசாலைக் கொடி, இலச்சினை, மாணவர் கழுத்துப்பட்டி மற்றும் பாடசாலை நிகழ்வுகளின் அனைத்து அம்சங்களிலும் இந்த வர்ணங்கள் அடையாள வர்ணங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

நீலம் மஞ்சள்