தரம் 01 தொடக்கம் 13ஆம் ஆண்டு வரை எங்கள் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

இடைநிலை தரம் 6- 11 பாடங்கள்

  • தமிழ்
  • கணிதம் 
  • விஞ்ஞானம்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • சமயம்

தொகுதி 1

  • - வணிகம் 
  • - குடியியுரிமைக்கல்வி
  • - புவியியல்
  • - இராண்டாம் மொழி ( சிங்களம்)

தொகுதி 2

  • -சித்திரம்
  • -சங்கீதம்
  • -நாடகமும் அரங்கியலும்
  • -தமிழ் இலக்கியநயம்
  • - நடனம்

தொகுதி  -3

  • - சுகாதாரமும் உடற்கல்வியும்
  • - விவசாயமும் உணவுத்தொழினுட்பமும்
  • - மனைப்பொருளியல்
  • - தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் 
  • - கட்டட நிர்மாணத் தொழிநுட்பம்

உயர்தரப் பிரிவு 

  • வர்த்தகப் பிரிவு

  • கலைப் பிரிவு

 

கலைப் பிரிவு

தமிழ்  நாடகமும் அரங்கியலும் சித்திரம்
வரலாறு அரசியல் விஞ்ஞானம் அளவையியலும் விஞ்ஞானமுறையும்

இந்துநாகரிகம்

மனைப்பொருளியல் கிறிஸ்தவ நாகரிகம்

 

வர்த்தகப் பிரிவு

பொருளியல்

கணக்கீடு

வணிகம்