Teachers Achievements -2022

கடந்த 2022 க.பொ.த சா/த  பரீட்சைக்குத் தோற்றிய 40 மாணவர்களில் 33 மாணவர்கள் சித்தி பெற்று 82.5% பாடசாலை பெறுபேற்றை உயர்த்தியிருந்தனர். இவர்களுக்கு கற்பிக்கப்பட்ட பாடங்கள் சில 100 % பெறுபேற்றை பதிவுசெய்திருந்தது. இவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.