| திரு.மாரிப்போடியார் | திரு.சிவலிங்கம் | திரு.காசிப்பிள்ளை | திரு.வல்லிபுரம் |
![]() |
![]() |
![]() |
![]() |
இப்பாடசாலையானது ஆரம்பத்தில் மட்/தாழங்குடா அ.த.க.பாடசாலை எனும் பெயருடன் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலையை ஆரம்பித்து வைப்பதில் முன்னின்று உழைத்தவர்களில் நால்வர் முக்கியம் பெறுகின்றனர். அவர்கள் மாரிப்போடியார், திரு.சிவலிங்கம், திரு.காசிப்பிள்ளை, திரு.வல்லிபுரம் என்போராவர்.






