க.பொ.த உ.த பரீட்சையில் வணிகப் பிரிவில் பல்கலைக்கழகம் தெரிவு
சாதனைகள்
க.பொ.த உ.த பரீட்சையில் வணிகப் பிரிவில் பல்கலைக்கழகம் தெரிவு
2023ம் ஆண்டு க.பொ.த உ.த பரீட்சையில் வணிகப் பிரிவில் பல்கலைக்கழகம் செல்லும் ப.மதிமேகன், ஜ.நிலுச்சிகா ஆகிய இருவரையும் பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துகின்றோம்.