மட்டக்களப்பு
க.பொ.த சா/த பரீட்சை 2024( 2025) 17.03.2025 - 26.03.2005 வரை நடைபெறும். பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் 07.03.2025 அன்று வழங்கப்படும்.
கிரான்குளம் கிராமத்தை சேர்ந்த சமூக சேவையாளர் சா.சாந்தகுமார்
அவர்களால் ரூபா 50,000/= பெறுமதியான நீர்ப்பம்பி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த சமூக சேவையாளருக்கு எமது பாடசாலை சமூகம் சார்ந்த நன்றிகள்
எமது பாடசாலையில் செலிங்கோ நிறுவனத்தின் அனுசரணையில் 1.4 மில்லியன் பெறுமதியான அழகியல் அறை ஒன்று வழங்கப்பட்டது. இதனை வழங்கிய செலிங்கோ நிறுவனத்தினருக்கு பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட எமது பாடசாலை மாணவர்கள்