♥13 வயதின் கீழ் பெண்கள் அணியினர்
முதலாம் (1st) இடத்தையும்
 
 
♥13 வயதின் கீழ் ஆண்கள் அணியினர்
இரண்டாம் (2nd) இடத்தையும்
♥15 வயதின் கீழ் பெண்கள் அணியினர்
இரண்டாம் (2nd) இடத்தையும்
♥15 வயதின் கீழ் ஆண்கள் அணியினர்
மூன்றாம் (3rd) இடத்தையும் பெற்றனர்
பாடசாலை சமூகம் சார்பாக மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.